பழைய மாணவர் சங்கம் செயற்பாட்டறிக்கை

மு/யோகபுரம் மகா வித்தியாலயம்பழைய மாணவர் சங்கம்செயற்பாட்டறிக்கை16.01.2023 – 31.08.20231) வைரவிழா அபிவிருத்தி வேலை திட்டத்திற்காக வருவிக்கப்பட்ட மொத்த நிதி – 27512800/= (10757310 – 16455490)2) பாடசாலை வரலாற்றின் முதன்முதலாக பாடசாலை சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட் வெளியீடு செய்யப்பட்டது 679780/=3) பாடசாலை தொடர்பான பாடல் இறுவட்டு வெளியீடு செய்யப்பட்டது – 65000/=4) வைரவிழா நிகழ்விற்கான வைரநதி சிறப்பிதழ் ரூபா 820600/= வெளியீடு செய்யப்பட்டது.5) வைரநதி வெளியீட்டுக்காக விளம்பர நன்கொடை ரூபா 221000/= பெற்றுக்கொள்ளப்பட்டது.6) வைரவிழா நன்கொடையாக எம்மால்…

Read More

பாடசாலையின் பழைய மாணவர் சங்கம்

இலங்கை பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்கு கொண்டு பல மாற்றங்களை ஏற்படுத்த பழைய மாணவர் சங்கம் நிறைய பங்காற்ற முடியும் . இதன் தலைவர் பதவி வழியாக பாடசாலையின் அதிபராவார். யோகபுரம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கமும் மிக நீண்ட வரலாற்றினை கொண்டது ஆயினும் இடப்பெயர்வின் பின்னர் 2022 ஆம் ஆண்டு காலம் வரையில் அது கவனிப்பாரற்று அதன் செயல்பாடுகள் ஸ்தம்பித்த நிலைக்கு தள்ளப்பட்டது ….

Read More