16.09.2023 மாகாண மட்ட தமிழ் தினப்போட்டியில்…
தமிழறிவு வினாடிவினாப் போட்டியில் எமது வித்தியாலய அணி இரண்டாம் நிலையினைப் பெற்றுக்கொண்டது…..
இம்மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்..
வழிப்படுத்திய ஆசியர்களுக்கும், நெறிப்படுத்திய அதிபர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த வலயக்கல்விப் பணிமனையின் துறைசார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.