#நட்பு_நாடலும்_நண்பகல்_விருந்தும்.
நேற்றைய தினம் 18.01.2023 நடைபெற்ற வித்தியாலயத்தின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் நட்பு நாடலும் நண்பகல் விருந்தும் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வித்தியாலயத்தின் பழைய மாணவன் வைத்திய கலாநிதி செந்தில்க்குமரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக துணுக்காய் பாண்டின்குளம் தொழில்நுட்ப கலை கலாசார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் தலைவர் திரு கா.யோகநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


