அன்புக்குரிய யோகபுரம் ம.வியின் உள்நாட்டு, வெளிநாட்டு பழைய மாணவர்களே!நம் அனைவரையும் நாம் தற்போது இருக்கும் அந்த நல்ல நிலைக்கு உரிய தாய் எமது யோகபுரம் ம.வியே ! எங்களை வளர்த்த அந்த தாயவளை நாமும் நன்றாய் பார்த்து வளர்த்திட வேண்டும்.இதற்காக நாம் ஒரு பொதுக் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து அதில் நாம் எல்லோரும் கலந்துரைடலாம் என பழைய மாணவர் சங்க கமிட்டி முடிவு செய்துள்ளது.ஆகவே எதிர்வரும் 15.12.2024 ஞாயிறன்று s.l .time மாலை 04.00 மணிக்கு zoom ஊடாக கலந்துரையாடுவோம். உள்நாட்டு பழைய மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்வது சிறப்பாக அமையும்.இதில் உள்ள அனைத்து பழைய மாணவர்களும் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள்.உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அறிவியுங்கள்.zoom தொடர்பும், நிகழ்ச்சி நிரலும் பின்னர் அறியத்தருகின்றோம். பழைய மாணவர் சங்கம் மு/யோகபுரம் ம.வியோகபுரம்.
பழைய மாணவர் சங்க கலந்துரையாடல்
