துணுக்காய் வலய க. பொ. த(உ / த )மாணவர்களுக்கான செயலமர்வு

எமது பாடசாலையில் கடந்த 02,03.2023 ( சனி ஞாயிறு) தினங்களில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர கலை வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு
கணக்கியல்
வணிகவியல்
தமிழ்
புவியியல்
போன்ற பாடங்கள் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் ஆன திரு.t.வேல்நம்பி தலைமையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களான
திரு.n.பிரதீபராஜா
திரு.c.உமாகாந்
திரு.a. அஜந்தகுமார்
திரு..ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன் 181 மாணவர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்
பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இச்செயலமர்வு மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்றது.செயலமர்வின் இறுதியில் மாணவர்கள் கருத்துக்கள் வழங்கும் போது மிகவும் பயன்பாடு உடையதாக இருந்தது என கூறினார்கள்.இச்செயலமர்வை பாடசாலையின் உள்.வெளிநாட்டு பழைய மாணவர்களும் பாடசாலை சமூகமும் ஒழுங்கு படுத்ததி இருந்தன.இதற்கான நிதி அனுசரணை திரு.பா.பாரதிராஜன்
பழைய மாணவன் கனடா அவர்கள் வழங்கி இருந்தார்.இதற்காக அர்ப்பணித்த அனைவரையும் பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றது.

0c3c696f-ce28-4159-ad4e-c970742890cb
« of 26 »

Leave a Reply