உயர் தர பரீட்சை இல் மாணவர்கள் சாதனை

கடந்த கிழமை உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியானமை யாவரும் அறிந்ததே.
எமது பாடசாலையில் கலைப்பிரிவில் 03மாணவர்கள்3A சித்திகளையும் 01 மாணவர் 2A,B சித்தி களையும் பெற்றமை சிறப்பம்சங்கள் ஆகும்.2010ம் ஆண்டின் பின்னர் கிடைத்த சிறந்த பெறுபேறு இதுவாகும்.2017ல் இரு கணித வர்த்தக பிரிவு மாணவர்கள் 3A சித்தி களை பெற்றிருந்தனர்.
10 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

Powered By EmbedPress

Leave a Reply