2003.07.25, 26 திகதிகளில் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கரம் [ Carrom] போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளுடன் மோதி
1 வது போட்டில் யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரியையும் 2 வது போட்டியில் யா / மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரியையும் காலிறுதி போட்டியில் கிளி / செண் திரேசாவையும் அரையிறுதியில் வ/ வீரபுரம் மகா வித்தியாலத்தையும் வெற்றி கொண்டு சரியான போட்டியின் மத்தியிலும் எமது பாடசாலையின் 20 வயது பெண்கள் கரம் அணியினரான
அ.அதிநிலா, சு. தர்சிகா, ர.பிறைவிழி, ம. சுபேதா ஆகியோர் 2ம் இடத்தினை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை பெற்றுத் தந்ததோடு தேசிய மட்டத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.இவர்களை பயிற்று வித்த பயிற்றுவிப்பாளருக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.