



மாணவர்களால் பயன்தருமரங்கள் மற்றும் நிழல்தருமரங்கள் நாட்டிவைக்கப்பட்டது
இன்றைய தினம் பாடசாலை மாணவர்களால் பயன்தருமரங்கள் மற்றும் நிழல்தருமரங்கள் நாட்டிவைக்கப்பட்டது

பாடசாலைத்தோட்டம் மேற்பார்வை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் நிகழ்வில்
தொழில் முனைவுடனான பாடசாலைத்தோட்டம் தொடர்பான மதிப்பீடு செய்வதற்காக வித்தியாலயத்தில் பாடசாலைத்தோட்டம் மேற்பார்வை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் நிகழ்வில்





தரம் 09 மாணவர்களுக்கான பாடத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல்.
இன்றைய தினம் அதிபர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தற்போது தரம் 09ல் கல்வி கற்பவர்கள் தரம் 10 ல் 3 தொகுதிகளிலும் எந்தெந்தப் பாடங்களைத் தெரிவுசெய்தால் எவ்வாறான துறைகளுக்கு செல்ல முடியும் என்பது தொடர்பாக எமது வித்தியாலய ஆசிரியர் திருமதி ச.தர்சினி அவர்கள் விளக்கம் அளித்தார். மேலும் இது தொடர்பான தரம் 09 மாணவர்களின் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் நாளை பி.ப 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பிரதி அதிபர் திரு தி.கிரிதரன்,…

உயர்தர மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு (23,24/09/2023)
இன்றைய தினம் எமது பாடசாலையில் ஆரம்பமான உயர்தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வு…. துணுக்காய் பாண்டியன்குளம் கோட்டப் பாடசாலைகளை ஒன்றிணைத்து நடைபெறும் விசேட செயலமர்வுக்கான நிதி அனுசரணையினை மு/யோகபுரம் ம.வி, மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/பாலிநகர் ம.வி, மு/பாண்டியன்குளம் ம.வி ஆகிய பாடசாலைகளில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.