தூரநோக்கு (Vision) நோக்கக்கூற்று (Mission)

மகுடவாசகம் (Motto) “கலை பல கற்று நிலைபெறு வாழ்வில்” தூரநோக்கு (Vision) மாற்றமுறும் சமூக தேசிய சர்வதேச தேவைக்கமைவாக பெருமை மிகு பண்பாடு கொண்ட தேர்ச்சி மிகு மாணவர்களை உருவாக்கி தேசிய ரீதியில் முதன்மைப் பாடசாலையாக மிளிர்தல். நோக்கக்கூற்று (Mission) மாணவர்களின் ஆற்றல் மற்றும் விழுமியச் செயற்பாடுகளை கற்றல் கற்பித்தல் இணைபாட செயற்பாட்டின் மூலம் அதிகரித்தல். பெற்றோர்களின் முழுமையான பங்கேற்பிற்கு வழிசமைத்து வெளிப்படைத் தன்மையுடன் ஒற்றுமையான மேன்மை தங்கிய சமூகத்தை கட்டியெழுப்புதல். சமூகம், சமூகம் சார்ந்த திணைக்களம்…

Read More

பாடசாலைக்கீதம்

இராகம்:- காபி தாளம் :- ஆதி வாழியவே வாழியவே வாழிய வாழிய வாழியவே வாழிய யோகபுரம் மகா வித்தியாலயம் வாழிய வாழியவே வாழியவே எங்கள் மகா வித்தியாலயம் வளர்பிறை போல் வளர்ந்தெந்நாளுமே மேழி பிடித்திடும் உழவர்களின் மைந்தர் மேன்மையடைந்திட வாழியவே யோகபுரம் குடியேற்ற மக்களுக்கென ஓங்கி வளர்ந்திடும் வித்தியாலயம் ஏழைகள் உயர்ந்திட அரசினர் உதவிடும் இலவசக் கல்வி அளிக்குமிடம் செந்தமிழதனொடு ஆங்கில மொழியை பைந்தமிழ்ச் சிறுவர்கள் பயிலுமிடம் நம் தமிழ்க் கலைகளைநல்லாசிரியர்கள் நாட்டை முன்னேற்ற பயிற்றுமிடம் கணித…

Read More