பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டியில் வெற்றி பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள யோகபுரம் மகா வித்தியாலயம் மற்றும் ஐயங்கன்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையிலான நட்புறவுப் பயிற்சிப் போட்டி 24.09.2026 அன்று ஐயங்கன்குளம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், ஐயங்கன்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.தேசிய மட்டப் போட்டிக்கான தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் நடைபெற்ற இப்பயிற்சிப் போட்டியில், இரு அணிகளும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றன.இவ்விரு அணிகளும் 27.09.2026 அன்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட எல்லே போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
A friendly practice match between the students of Yogapuram Maha Vidyalayam and Iyangankulam Maha Vidyalayam, who qualified for the National-Level Elle Championship after winning the Inter-School Elle Competition, was successfully held on 24.09.2026 at the Iyangankulam Maha Vidyalayam ground, organized by Iyangankulam Maha Vidyalayam.The practice match was conducted with the aim of enhancing the teams’ skills and preparing them for the National-Level Championship. Both teams participated with great enthusiasm and interest.It is noteworthy that both teams will participate in the National-Level Inter-School Elle Championship, which is scheduled to be held in Embilipitiya on 27.09.2026.
















