தேசிய மட்ட எல்லே போட்டியில் பங்கேற்கவுள்ள யோகபுரம் மகா வித்தியாலய அணிக்கான அனுசரணையை வழங்கவுள்ள யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியம்.

27.09.2026 அன்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ள தேசிய மட்ட எல்லே போட்டியில் யோகபுரம் மகா வித்தியாலயம் மற்றும் ஐயங்கன்குளம் மகா வித்தியாலயம் ஆகிய இரு அணிகளும் பங்கேற்கவுள்ளன.இப்போட்டியில் பங்கேற்கவுள்ள இரு அணிகளுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் யோகபுரம் மகா வித்தியாலய அணிக்கான உணவு உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கான அனுசரணையை யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியம் வழங்கவுள்ளது.

Both Yogapuram Maha Vidyalayam and Iyangankulam Maha Vidyalayam will participate in the National-Level Elle Championship, which is scheduled to be held in Embilipitiya on 27.09.2026.The Old Students’ Association of Yogapuram Maha Vidyalayam will provide sponsorship for the transportation of both teams, as well as food and other essential requirements for the Yogapuram Maha Vidyalayam team.

மறுமொழி இடவும்