இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான மாணவத் தூதுவர் மாநாடு 2026.09.29 அன்று கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, யோகபுரம் மகா வித்தியாலயத்தின் சிரேஷ்ட மாணவத் தலைவர் ராம்குமார் ரிசீபன் மற்றும் மாணவத் தூதுவர் சுதாகரன் வேணுகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
The Inter-School Student Ambassador Conference of Sri Lanka was held on 29.09.2026 at the Faculty of Medicine, University of Colombo.At this conference, Ramkumar Rishiban, the Senior Prefect of Yogapuram Maha Vidyalayam, and Suthakaran Venuka, the Student Ambassador, participated representing the Mullaitivu District.









