2026 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட விவசாயப் பாட அறிவை அளத்தல் போட்டிகள் மற்றும் மனைப்பொருளியல் திறன் அபிவிருத்திப் போட்டிகள் நடைபெற்று, அவற்றுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.இப்போட்டிகளில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவி சிவகுமரன் விதுர்சனா அவர்கள், எழுத்துப் பரீட்சை மற்றும் நிலையப் போட்டிகளில் மாகாண ரீதியில் 9ஆம் இடத்தையும், ஆராய்ச்சித் திட்டங்களுக்கான போட்டியில் மாகாண ரீதியில் 7ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.மாணவி சிவகுமரன் விதுர்சனாவின் இச்சிறப்பான சாதனைக்கு யோகபுரம் மகா வித்தியாலயத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
The results of the 2026 Provincial-Level Agricultural Knowledge Assessment Competitions and Home Economics Skill Development Competitions have been released following the completion of the competitions.In these competitions, Sivakumaran Vithursana, a student of Yogapuram Maha Vidyalayam, secured 9th place at the Provincial Level in the Written Examination and Spot test Competitions, and 7th place at the Provincial Level in the Research Project Competition.On behalf of Yogapuram Maha Vidyalayam, we extend our heartfelt congratulations and appreciation to Sivakumaran Vithursana for this remarkable achievement.


