இன்றைய தினம் (2026.10.01) யோகபுரம் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.ஆசிரியர்களின் மேலைத்தேய வாத்திய இசையுடன் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களும், யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களும் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்று, சிறுவர் தின விழா மகிழ்ச்சிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.இவ்விழாவின் போது யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி, யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்விற்கான பூரண அனுசரணையை யாழ்ப்பாணம் சிற்றி ஹாட்வெயர் அன் ஸ்ரோர்ஸ் மற்றும் யோகபுரம் மகா வித்தியாலய ஆசிரியர் நட்புறவுக் கழகம் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
Children’s Day was celebrated grandly today (2026.10.01) at Yogapuram Maha Vidyalayam.The event commenced with a Western musical Band performance by the teachers, welcoming both the students of Yogapuram Maha Vidyalayam and the students of Yogapuram Primary School. The celebration continued with a variety of cultural performances by teachers and students, making the event a joyful and memorable occasion.During the celebration, a non-vegetarian meal was provided not only to the students and teachers of Yogapuram Maha Vidyalayam but also to the students and teachers of Yogapuram Primary School.The event was fully sponsored by Jaffna City Hardware & Stores and the Teachers’ Friendship Association of Yogapuram Maha Vidyalayam.











