ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆண் ஆசிரியர்களுக்கும் ஆண் மாணவர்களுக்கும் இடையில் 8 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டியும், பெண் ஆசிரியர்களுக்கும் பெண் மாணவர்களுக்கும் இடையில் 30 பந்துகளைக் கொண்ட எல்லே போட்டியும் 2026.10.05 அன்று யோகபுரம் மகா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றன.
As part of the Teachers’ Day celebrations, an 8-over cricket match was held between male teachers and male students, while a 30-ball Elle match was held between female teachers and female students on 05.10.2026 at the Yogapuram Maha Vidyalayam ground.
















































