முன்னர் நாட்டப்பட்ட மரக்கன்றுகளில் சில பட்டுப்போனதால், அவை அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகப் புதிய மரக்கன்றுகள் இன்றைய தினம் (2026.10.14) யோகபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் நாட்டப்பட்டன.இந்நிகழ்வில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மரக்கன்றுகளை நாட்டினர்.யோகபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் இதுவரை நாட்டப்பட்ட மரக்கன்றுகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 350ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
As some of the previously planted saplings had withered, they were removed and replaced with new saplings on 14 October 2026 within the premises of Yogapuram Maha Vidyalayam.Advanced Level students enthusiastically participated in the tree-planting activity.It is noteworthy that the total number of saplings planted within the premises of Yogapuram Maha Vidyalayam to date has exceeded approximately 350.















