2026.10.13 அன்று யோகபுரம் மகா வித்தியாலய பழைய மாணவர்களான
1. திரு. சபாரத்தினம் அசோக்குமார்
2. திரு. தம்பிராசா ஜெயந்தன்
3. திரு. குமரோசு துசியேந்திரன்
4. திருமதி.அன்பழகன் வசந்தகுமாரி
5. திரு.கோடீஸ்வரன் துயதர்சன்
ஆகிய ஐவரும் இணைந்து, ஐந்து உழவு இயந்திரங்களின் உதவியுடன் பாடசாலையில் உள்ள தென்னந்தோப்பு மற்றும் பாடசாலை வளாகத்தை உழுது சுத்தப்படுத்தி தந்துள்ளனர்.இவ்வாறு பாடசாலையின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றி வரும் யோகபுரம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்த பணியில் ஈடுபட்ட ஐவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
On 13.10.2026, five old students of Yogapuram Maha Vidyalayam,
1. Mr. Sabarathinam Asokumar
2. Mr. Thambirasa Jeyanthan
3. Mr. Kumarosu Thusiyenthiran
4. Mrs. Anpalagan Vasanthakumary
5. Mr. Kodeeswaran Thuyatharsan
joined together and helped to plough and clean the coconut grove and the school premises with the help of five tractors.On behalf of the school community, we express our heartfelt gratitude and appreciation to these five individuals, and to all the old students of Yogapuram Maha Vidyalayam who are making a great contribution to the development of the school.
























