யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் மருதம் மக்கள் மன்றத்தின் அனுசரணையில் 2026 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணித பாட செயலமர்வு இரண்டாவது தடவையாக இன்று (10.10.2026) நடைபெற்றது.இச்செயலமர்வில் வளவாளராக மு/ மல்லாவி மத்திய கல்லூரி ஆசிரியர் திரு.சுரேன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கினார்.இன்று நடைபெற்ற இச்செயலமர்வில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன், வன்னிவிளான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களும் இணைந்து பங்கேற்று பயனடைந்தனர்.
A mathematics workshop for students appearing for the 2026 G.C.E. Ordinary Level examination was held for the second time today (10.10.2026), organized by Yogapuram Maha Vidyalayam with the sponsorship of Marutham Makkal Manram.Mr. Suren, a teacher from Mu/Mallavi Central College, participated as the resource person in this workshop and provided guidance to the students.Students from Vannivilankulam Government Tamil Mixed School also joined with the students of Yogapuram Maha Vidyalayam and benefited from today’s workshop.





