யோகபுரம் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களும் சாரணர் துருப்பினரும் இணைந்து பாடசாலை மைதானத்தில் நடாத்திய இரவுத் தீப்பாசறை.

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் 2026.10.06 அன்று, யோகபுரம் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களும் சாரணர் துருப்பினரும் இணைந்து பாடசாலை மைதானத்தில் இரவுத் தீப்பாசறை நிகழ்வொன்றை நடத்தினர்.இந்நிகழ்வில் பல்வேறு விளையாட்டுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்று, மாணவர்களின் ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும் குழு உணர்வை வளர்க்கும் வகையில் இரவுத் தீப்பாசறை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலதிக புகைப்படங்களை யோகபுரம் மகா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம்.

https://www.facebook.com/share/p/1JJRCVe5Ze/

https://www.facebook.com/share/p/14tyqqhwjRt/

Organized by Yogapuram Maha Vidyalayam, a night campfire was held on 06.10.2026 at the school grounds, jointly conducted by the Prefects and the Scout Troop of Yogapuram Maha Vidyalayam.The night camp featured various activities, including a range of games and other engaging events, providing students with opportunities to develop unity, leadership skills, and team spirit. The event was conducted successfully and with great enthusiasm.

Additional photographs can be viewed on the official Facebook page of Yogapuram Maha Vidyalayam.

https://www.facebook.com/share/p/1JJRCVe5Ze/

https://www.facebook.com/share/p/14tyqqhwjRt/

மறுமொழி இடவும்