SCHOOL CREST

எமது பாடசாலையில் தற்போது இருக்கும் இலட்சனை 1991இல் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இச் சின்னமானது நெற்கதிர்கள் மத்தியில் தீபம், நூல், யாழ் என்பன அமைக்கப்பட்டதுடன் ”கலை பல கற்று நிலைபெற வாழ்வில்” எனும் மகுட வாசகத்தினையும் கொண்டதாய் அமைந்துள்ளது. நெற்கதிர் கற்றைகள் குறித்து நிற்பது உணவுப் பொருட்களை வழங்கும் பெருமைக்கிய பிரதேசம். விவசாய குடும்பங்களின் சிறார்கள் என்பதைக்குறிக்கிறது. மத்தியில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் வழங்கும் சரஸ்வதி தேவிக்கு பதிலாக நூல், யாழ், தீபம் பொறிக்கப்பட்டுள்ளது. இவை இசையுடன்…

Read More