கல்வி அமைச்சின் “Clean steps – safe space” தேசிய வேலைத்திட்டம் துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் (9.07.2025) சிறப்பாக நடைபெற்றது. அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் ஒன்றினைந்து இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர். அதோடு
மரம் நடுகை செயற்திட்டமும் சிறப்பாக நடைபெற்று இறுதியாக கருத்தரங்குகள் மற்றும் நாடகங்களும் இடம்பெற்று செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது





