வழிகாட்டல் செயலமர்வு

தரம்5 மாணவர்களுக்கான
வழிகாட்டல் செயலமர்வும் மாதிரி பரீட்சையும்
யாழ் பிரபல வளவாளர்களால்
29.06.2026. காலை 8.00 மணிக்கு
எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட எமது பாடசாலையின் ஊட்டல் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பயன் பெற்றுள்ளனர்.

மறுமொழி இடவும்