பாட தெரிவுக் கலந்துரையாடல்

பாட தெரிவுக் கலந்துரையாடல்

30.06.2026 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தில்  நடைபெற்ற உயர்தரத்தில் பாட தெரிவு, Z- score கணித்தல்,கணித விஞ்ஞான பாடங்களை கற்பதால் கிடைக்கக் கூடிய பல்கலைக்கழக வாய்ப்புகள் தொடர்பாக மிக சிறப்பான கலந்துரையாடல் நடைபெற்றது
இக் கலந்துரையாடலை யாழ் பல்கலைக்கழக கல்வியியல்துறை விரிவுரையாளர் திரு சர்வேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மறுமொழி இடவும்