யோகபுரம் மகா வித்தியாலயத்தில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவ முதல்வர்களுக்கான
சின்னம் சூட்டும் வைபவம். 08.07.2026 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை சிறப்பிக்க பிரதம விருந்தினராக திரு சி.சிவகாந்தி (யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர், யாழ் கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் – இணைப்பாளர்) அவர்களும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் அயற் பாடசாலை அதிபர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
The Badge-Pinning Ceremony for the newly selected Prefects of Yogapuram Maha Vidyalayam was held successfully on 8 July 2026. The event was graced by Mr. S. Sivaganthy, an alumnus of Yogapuram Maha Vidyalayam and the Coordinator of the “Let’s Act and Enjoy ” Programme of the Jaffna Education Zone, who attended as the Chief Guest. The Divisional Director of Education , principals from neighboring schools, and parents also participated in the ceremony.









