யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஒழுங்குபடுத்துதலில் மருதம் மக்கள் மன்றத்தின் அனுசரணையுடன் 2026 உயர்தர பரீட்சையில் வரலாறு பாடத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு 2026.07.09 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இவ்வழிகாட்டல் செயலமர்வின் வளவாளராக யாழ் பிரபல ஆசிரியர் பத்மன் அவர்கள் கலந்து கொண்டார்.
யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன் மல்லாவி மத்திய கல்லூரி,பாலிநகர் மகா வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
A guidance workshop for students appearing for the History subject in the Advanced Level examination was held on 9 July 2026 at Yogapuram Maha Vidyalayam. The programme was organized by Yogapuram Maha Vidyalayam with the sponsorship of the Marutham People’s Forum.
The resource person for the workshop was Mr. Pathman, a well-known History teacher from Jaffna.
In addition to the students of Yogapuram Maha Vidyalayam, students from Mallavi Central College and Palinagar Maha Vidyalayam also participated in the workshop.



