கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மற்றும் மாவட்ட மட்ட கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் , இன்று(2026.07.22) காலை பிரார்த்தனை நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டனர்.
Students of Yogapuram Maha Vidyalayam who won prizes at the National and District-level Karate competitions conducted by the Karate Federation were honoured during the morning prayer ceremony today (22.07.2026).




