தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான ஆடிப்பிறப்பு தினமான இன்று (2026.07.17) , யோகபுரம் மகா வித்தியாலயத்தின் இந்துமாமன்றத்தின் ஒழுங்குபடுத்துதலில் ஆசிரியர்களால் ஆடிக்கூழ் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
To mark Aadi Pirappu, one of the traditional festivals of the Tamil people, the Hindu Society of Yogapuram Maha Vidyalayam organized the preparation of the traditional Aadi Koozh on today (2026.07.17). The Aadi Koozh was prepared by the teachers and distributed to the students.




