யோகபுரம் மகா வித்தியாலயத்தில் விடுமுறை கால வகுப்புக்கள் தரம் 10 ,தரம் 11 மற்றும் உயர்தர மாணவர்களுக்கு(2027 உயர்தர மாணவர்களுக்கு மாத்திரம்) சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் வருகை தந்து, பிள்ளைகளுக்கான வகுப்புகளை நடத்தி வரும் எமது ஆசிரியர்களுக்கு யோகபுரம் மகா வித்தியாலயம் சார்பில் மனப்பூர்வமான நன்றிகள்.
Holiday classes are being conducted successfully at Yogapuram Maha Vidyalayam for Grade 10, Grade 11, and Advanced Level students (only for the 2027 Advanced Level students).We extend our heartfelt thanks, on behalf of Yogapuram Maha Vidyalayam, to our dedicated teachers who continue to come to school and conduct classes for our students despite various difficulties and challenges.
















