இன்று நடைபெற்ற சிரமதானப் பணிகள்.

பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்று (2026.09.05) மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.

In preparation for the reopening of the school, students and parents of Yogapuram Maha Vidyalayam joined together to carry out community service activities at the school today (05.09.2026).

மறுமொழி இடவும்