இன்றைய தினம் (2026.09.10) பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற கல்விப் பட்டப்பின்படிப்பின் பின் பட்டயம் பெறும் யோகபுரம் மகா வித்தியாலய ஆசிரியர்களான திருமதி தர்மினி பிரசாத் மற்றும் திருமதி யாழினி விஜிதரன் ஆகியோருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Today (2026.09.10), at the Bandaranayake Memorial International Conference Hall (BMICH), we extend our heartfelt congratulations on behalf of the entire school community to the teachers of Yogapuram Maha Vidyalayam, Mrs. Tharmini Prasath and Mrs. Jazhini Vijitharan, who received their Postgraduate Diplomas in Education.




