மாணவர்களின் சிகை திருத்தும் முறை மற்றும் பாடசாலை ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக சிகையைச் சீரமைத்தல் தொடர்பாக, இன்றைய தினம்(2026.07.26) எமது வேண்டுகோளின் பேரில் முல்லை மாவட்ட அழகக சங்கமும், துணுக்காய் பிரதேச சபையும் இணைந்து ஒழுங்கமைத்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
A special discussion on students’ haircut standards and maintaining hairstyles in accordance with school disciplinary regulations was held today (2026.07.26). The meeting was organised jointly by the Mullaitivu District Beauticians’ Association and the Thunukkai Pradeshiya Sabha, following our request.



