யோகபுரம் மகா வித்தியாலயத்திற்கு இன்று (2026.07.27) வருகை தந்த உலக வங்கிப் பிரதிநிதிகள், மாகாணக் கல்வி மற்றும் வலயக் கல்விப் பிரதிநிதிகள், எமது பாடசாலையில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மட்ட ஆசிரியர் தொழில்வாண்மை விருத்தி நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களின் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் கற்றல் மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.
World Bank representatives, along with provincial education and zonal education representatives, who visited Yogapuram Maha Vidyalayam today (2026.07.27), observed the school base professional teacher development activities being conducted at our school, as well as initiatives aimed at improving students’ learning in Mathematics and English.

























