2026 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி 2ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.இவ்வணியில் யோகபுரம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான
• யூ. கெனஸ்ரிகா
• கு. லக்சனா
• த. நிக்சனா
• மோ. கௌசிகா
• பி. பிரியதர்சா
ஆகியோரும் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியமை எமது பாடசாலைக்கு பெருமைக்குரிய விடயமாகும்.
The Mullaitivu District Women’s Elle Team secured 2nd place at the Women’s Elle Competition conducted by the Northern Province Department of Sports for the year 2026.The following athletes from Yogapuram Maha Vidiyalayam also participated as members of the team:
• U. Kenastrika
• K. Lakshana
• T. Niakshana
• M. Kowshika
• P. Priyatharsha
We are proud that our school athletes participated in the competition and showcased their talents, contributing to this remarkable achievement.

