உயர்தரப் (2023 )பரீட்சையில் துணுக்காய் வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற எமது பாடசாலை

கடந்த வாரம் வெளியான உயர்தர பரிட்சையின் பெறுபேறுகளின் அடிப்டையில் எமது பாடசாலையானது துணுக்காய் வலயத்தில் சிறந்த பெறுபேற்றை பதிவு செய்துள்ளது .அந்தவகையில் 12 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழகத்துக்கு தெரிவாகி உள்ளனர் குறிப்பாக இரண்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யபட்டது சிறப்பம்சம் ஆகும்

இந்த சிறந்த பெறுபேற்றை அடைவதற்கு உதவிய அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கல்விச்சமூகத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்துகொள்கிறோம்

1717213637767_AL-2023-1

Leave a Reply