பாடசாலை பற்றிய அடிப்படைத் தகவல்கள்
பாடசாலையின் பெயர் மு/யோகபுரம் மகா வித்தியாலயம்
முகவரி ; பாரதிநகர், யோகபுரம்.
பாடசாலை ஆரம்பம் 1962.06.01
பாடசாலையின் தொலைபேசி இலக்கம் 021 228 4241
அதிபர் தொலைபேசி இலக்கம் 077 345 0241
கோட்டம் துணுக்காய்
வலயம் துணுக்காய்
கிராமசேவகர் இலக்கமும் பிரிவும் மு/30,பாரதிநகர்
பிரதேச்செயலகப்பிரிவு துணுக்காய்
மாவட்டம் முல்லைத்தீவு
மாகாணம் வடமாகாணம்
பாடசாலையின் வகை 1AB (தேசிய பாடசாலை)
பாடசாலையின் குறியீட்டு இலக்கம் 1403002
பாடசாலையின் தொகை மதிப்பீட்டு இலக்கம் 12049
பாடசாலையிலுள்ள தரங்கள் 06-13
பாடசாலை அபிவிருத்திச்சங்க கணக்கு இலக்கம் 165100190014916
சாலை பழைய மாணவர் சங்க கணக்கு இலக்கம் 165200140026505
பாடசாலை காணியின் பரப்பளவு 7 1/2 ஏக்கர்
மின்னஞ்சல் mu.yogapurammv@gmail.com
