கடந்தகால வினாத்தாள் புத்தகங்கள் அன்பளிப்பு.

யோகபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், கடந்தகால வினாத்தாள்ப் புத்தகங்களை இன்று (2026.07.30) உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவியாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.இவ்வாறான பெறுமதியான பங்களிப்பை வழங்கிய மாணவருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோருக்கும் யோகபுரம் மகா வித்தியாலயம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

A Grade 10 student of Yogapuram Maha Vidyalayam generously donated a collection of past examination papers today (2026.07.30) to support the learning activities of the Advanced Level students.On behalf of Yogapuram Maha Vidyalayam, we extend our heartfelt gratitude to the student for this valuable contribution and to his parents for their encouragement and support in making this generous donation possible.

மறுமொழி இடவும்