பெற்றோருடனான கலந்துரையாடல்

இன்று (2026.07.30), இரண்டாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, தரம் 10 மற்றும் 11 மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களது பெற்றோருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

Today (2026.07.30), a discussion was held with the parents of Grade 10 and Grade 11 students based on the results of the Second Term Examination, with the objective of improving the students’ academic achievement levels.

மறுமொழி இடவும்