புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

யாழ் IT Hub இனால் Yarl geek challenge எனும் பெயரில் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் வலய மட்டத்தில், மாணவன் G.பிரவீன் முதல் இடத்தையும், மாணவன் R.அஷாரி அமரியா மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.இவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று (2026.07.30) இடம்பெற்ற காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

Students of Yogapuram Maha Vidyalayam participated in the Yarl Geek Challenge, an innovation competition organized by Yarl IT Hub. At the zonal level of the competition, student G.Praveen secured First Place, while student R.Ashari Amariya secured Third Place.The certificates awarded to these students were presented in recognition of their achievement during the morning assembly held today (2026.07.30).

மறுமொழி இடவும்