🚨அறிவிப்பு
முன்னர் அறியத்தந்தமைக்கு அமைவாக, நாளை (2026.08.01) இலங்கை நேரப்படி பிற்பகல் 4.00 மணிக்கு, யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் யோகபுரம் மகா வித்தியாலயப் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.மேலும், புலம்பெயர்ந்து வாழும் யோகபுரம் மகா வித்தியாலயப் பழைய மாணவர்கள்,நிகழ்நிலை (Online) [நிகழ்நிலை இணைப்பு(Zoom Link) நாளை பகிரப்படும்] வாயிலாகவும் இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அனைவரையும் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
🚨Announcement
As previously informed, the Yogapuram Maha Vidyalayam Old Students’ Association General Meeting will be held tomorrow (2026.08.01) at 4.00 p.m. (Sri Lanka Time) in the Main Hall of Yogapuram Maha Vidyalayam.In addition, old students of Yogapuram Maha Vidyalayam who are living overseas will also be able to participate in the General Meeting online via Zoom. The Zoom meeting link will be shared tomorrow.
