2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும், யோகபுரம் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

இன்று (2026.07.31) எமது பாடசாலையின் காலை பிரார்த்தனையில், மாணவர்களுக்கான நற்சிந்தனையை வழங்குவதற்காக மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் திருவாளர் ஜேசுதானந்தர் அவர்கள் வருகை தந்திருந்தார்.இந்நிகழ்வின்போது, 2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும், யோகபுரம் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.எமது அழைப்பை ஏற்று வருகை தந்து, மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டலையும் ஆசிகளையும் வழங்கிய மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் திருவாளர் ஜேசுதானந்தர் அவர்களுக்கு, யோகபுரம் மகா வித்தியாலயம் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Today (2026.07.31), Mr. Jesuthananthar, the former Principal of Mallavi Central College, visited our school to deliver the morning inspirational message during the school assembly.During the programme, he extended his heartfelt blessings and best wishes to the students of Yogapuram Maha Vidyalayam who will be sitting for the 2026 G.C.E. Advanced Level Examination, as well as to the Grade 5 students of Yogapuram Primary School who will be appearing for the Grade 5 Scholarship Examination. His encouraging words served as a great source of motivation for the students.On behalf of Yogapuram Maha Vidyalayam, we sincerely express our heartfelt gratitude to Mr. Jesuthananthar, former Principal of Mallavi Central College, for graciously accepting our invitation and for inspiring and blessing our students with his valuable guidance.

மறுமொழி இடவும்