தொகுதிப் பாடங்கள் தெரிவு தொடர்பான வழிகாட்டல் கலந்துரையாடல்.

இன்று (2026.07.31) யோகபுரம் மகா வித்தியாலயத்தில், தரம் 09 மாணவர்கள் தரம் 10 இற்கு முன்னேறும்போது தெரிவு செய்ய வேண்டிய தொகுதிப் பாடங்கள் தொடர்பான வழிகாட்டல் கலந்துரையாடல், தரம் 09 மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் திருவாளர் ஜேசுதானந்தர் அவர்கள் கலந்து கொண்டார்.

Today (2026.07.31), a guidance discussion on the selection of basket subjects for Grade 9 students progressing to Grade 10 was held at Yogapuram Maha Vidyalayam for Grade 9 students and their parents.The session was conducted with the participation of Mr. Jesuthananthar, former Principal of Mallavi Central College, who served as the resource person for the programme.

மறுமொழி இடவும்