இன்று (2026.08.01) நடைபெற்ற யோகபுரம் மகா வித்தியாலயப் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில், 2026–2027 காலப்பகுதிக்கான புதிய நிர்வாகம் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.
🔴தலைவர்
திரு. க. சசிகரன் (அதிபர்)
🔴செயலாளர்
திரு. தி. யோகானந்தராஜா
🔴உப செயலாளர்
திரு. துளசிதாஸ்
🔴பொருளாளர்
திரு. ஐ. சிவநிருபன்
🔴உறுப்பினர்கள்
• திரு. சசிகுமார்
• திருமதி. யசோதா
• திருமதி. சுபாஜினி
• திருமதி. சிந்துஜா
• திரு. ஆனந்தபிரசாத்
• திரு. ஜெயகாந்தன்
• திருமதி. துஷாந்தினி
• திரு. பிரவீன்
🔴உள்ளகக் கணக்காய்வாளர்கள்
• திரு. இராசசுரேந்திரன்
• திரு. சானுஜன்
🔴காப்பாளர்கள்
• திருமதி. பா. புஸ்பவதி
• திரு. சண்முகநாதன்
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், யோகபுரம் மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் பணியாற்ற வாழ்த்துகின்றோம்.
Today (2026.08.01), at the Annual General Meeting of the Yogapuram Maha Vidyalayam Old Students’ Association, the new Committee for the 2026–2027 term was unanimously elected.
🔴President
Mr. K. Sasikaran (Principal)
🔴Secretary
Mr. T. Yoganandarajah
🔴Assistant Secretary
Mr. Thulasithas
🔴Treasurer
Mr. I. Sivanirooban
🔴Committee Members
• Mr. Sasikumar
• Mrs. Yasotha
• Mrs. Subajini
• Mrs. Sindhuja
• Mr. Ananthaprasath
• Mr. Jeyakanthan
• Mrs. Dushanthini
• Mr. Praveen
🔴Internal Auditors
• Mr. Rasasurendran
• Mr. Sanujan
🔴Patrons
• Mrs. P. Pushpavathy
• Mr. Shanmuganathan
We extend our heartfelt congratulations to the newly elected Executive Committee and wish them every success as they serve with dedication and commitment towards the continued growth and advancement of Yogapuram Maha Vidyalayam.









