யோகபுரம் மகா வித்தியாலயத்தில் 2026.08.06 அன்று தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்காக வரலாறு பாடத்திற்கான விசேட செயலமர்வு நடைபெற்றது.இந்நிகழ்வின் வளவாளராக இலங்கையில் தமிழ்மொழி மூல வரலாற்றுப் பாட வளவாளர்களில் ஒருவரான நித்தியவிநோதினி அவர்கள் கலந்து கொண்டார்.இச்செயலமர்வில், வரலாறுப் பாட வினாத்தாளின் மாதிரி அமைப்பு, வினாக்களுக்குப் புள்ளியிடும் முறை, வரைபடங்களில் இடங்களைக் குறித்தல் தொடர்பான நடைமுறை வழிகாட்டல்கள் என்பன விரிவாக விளக்கப்பட்டன.
A special History workshop for Grade 10 and Grade 11 students was held at Yogapuram Maha Vidyalayam on 2026.08.06.The workshop was conducted by Nithiyavinothini, one of Sri Lanka’s leading Tamil-medium History resource persons. During the session, students received comprehensive guidance on the structure of the History examination paper, the marking scheme for answering questions, and the correct methods of identifying and marking locations on maps.



