இன்று (2026.08.05), யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற காலை ஒன்றுகூடலின் போது, சிதம்பரா கணிதப் போட்டியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Today (2026.08.05), during the morning assembly held at Yogapuram Maha Vidyalayam, students who achieved outstanding results and emerged as winners in the Chidambara Mathematics Competition were honoured in recognition of their excellent performance.



