இன்று (2026.08.04), யோகபுரம் மகா வித்தியாலயத்தில், மாணவர்களை சுற்றுச்சூழல் நேயமிக்கவர்களாக உருவாக்கும் நோக்கில் சுற்றாடல் அதிகார சபையால் நடத்தப்படும் சுற்றாடல் முன்னோடிப் பதக்கங்களைப் பெறுவதற்கான வழிகாட்டல் கருத்தமர்வு தரம் 6 மற்றும் தரம் 7 மாணவர்களுக்காக நடைபெற்றது.
Today (2026.08.04), a guidance seminar was held at Yogapuram Maha Vidyalayam for Grade 6 and Grade 7 students on obtaining the Environmental Pioneer award under the programme conducted by the Central Environmental Authority, with the objective of developing students into environmentally responsible individuals.






