பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களால் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மதிய விருந்து.

நடைபெற்றுமுடிந்த 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் அனைவரும் இணைந்து, கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் மதிய விருந்து ஒன்றை 2026.08.07 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் பெற்றோர்களும், பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. பிரேமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். 

Based on the results of the recently concluded 2025 G.C.E. Advanced Level Examination, the students who were selected for university admission jointly organized a luncheon on 2026.08.07 as a gesture of gratitude to the teachers who had guided.The event was graced by the presence of the parents of the students selected for university admission, as well as the school’s former Principal,Mr. Premachandran,who attended and added distinction to the occasion.

மறுமொழி இடவும்