இன்று (2026.08.07), விடுமுறைக் காலத்திலும் அதனைத் தொடர்ந்து பாடசாலை ஆரம்பமான பின்னரும் மாணவர்களின் சிகை ஒழுங்கை பேணுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், யோகபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பாடசாலை அதிபர் திரு க.சசிகரன் தலைமையில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலில் துணுக்காய் மற்றும் மாந்தை அழககச் சங்கத்தின் பிரதிநிதிகள், துணுக்காய் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் ஒழுக்கத்தைக் கண்காணிக்கும் மாணவத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
Today (2026.08.07), a special discussion was held at Yogapuram Maha Vidyalayam, chaired by the school Principal, Mr. K. Sasikaran, with students from Grades 6 to 13, with the aim of ensuring that students maintain proper hair grooming standards during the school vacation and after the reopening of school.The discussion was attended by representatives of the Thunukkai and Maanthai Barbers’ Association, the Chairman of the Thunukkai Pradesha Sabha, members of the Pradesha Sabha, and the school’s prefects who responsible for maintaining discipline.










