யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு.

இன்றைய தினம்(2026.09.16) யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராஜா ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.மாணவர்களிடையே ஜனநாயகப் பண்புகளை வளர்த்தல், தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியை பொறுப்புணர்வும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் கொண்டவர்களாக உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இம்மாணவர் பாராளுமன்ற அமர்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

Today (2026.09.16), a Student Parliament session was successfully conducted at Yogapuram Maha Vidiyalayam.The Honourable Member of Parliament for the Vanni District, Mr. Thurairetha Raviharan, graced the occasion as the Chief Guest.The session was successfully conducted with the objectives of fostering democratic values among students, developing their leadership skills, and nurturing the future generation to become responsible individuals with strong leadership qualities.

மறுமொழி இடவும்