உயர்தர மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு (23,24/09/2023)

இன்றைய தினம் எமது பாடசாலையில் ஆரம்பமான உயர்தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வு….

துணுக்காய் பாண்டியன்குளம் கோட்டப் பாடசாலைகளை ஒன்றிணைத்து நடைபெறும் விசேட செயலமர்வுக்கான நிதி அனுசரணையினை மு/யோகபுரம் ம.வி, மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/பாலிநகர் ம.வி, மு/பாண்டியன்குளம் ம.வி ஆகிய பாடசாலைகளில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply