
மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு
இன்றைய தினம் (16) மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு.வெடிபொருட்களின் பாரிய பாதுகாப்பு
இன்றைய தினம் (16) மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு.வெடிபொருட்களின் பாரிய பாதுகாப்பு
நல்லாசியுடன் வாழ்த்துகிறோம்..
நாளை 29.05.2023 திங்கட்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள எமது பாடசாலையின் மாணவச் செல்வங்கள் பரீட்சையில் தோற்றிச் சித்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அனைவரையும் மனமார வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலய வைரவிழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது
#நட்பு_நாடலும்_நண்பகல்_விருந்தும். நேற்றைய தினம் 18.01.2023 நடைபெற்ற வித்தியாலயத்தின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் நட்பு நாடலும் நண்பகல் விருந்தும் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. பிரதம விருந்தினராக வித்தியாலயத்தின் பழைய மாணவன் வைத்திய கலாநிதி செந்தில்க்குமரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக துணுக்காய் பாண்டின்குளம் தொழில்நுட்ப கலை கலாசார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் தலைவர் திரு கா.யோகநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.